475
ஹட்டன் நகருக்கான குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன்- சிங்கமலை குளத்திலிருந்து இன்று (17) காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன் காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்
குறித்த பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், இந்த சடலத்தைக் கண்டு, ஹட்டன் காவல்துறையினருக்கு அறிவித்ததனையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டள்ளது. .
எனினும் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை ஹட்டன் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
Spread the love