174
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மானிப்பாய் சுதுமலை தெற்கை சேர்ந்த சிவானந்தன் சஜிதரன் என்பவர் மீதே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நபரின் வீட்டினுள் , இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழு அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Spread the love