162
மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான ஆறு சந்தேகநபர்கள், எதிர்வரும் நான்காம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 21 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதில் கைதானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 400 அளவிலான வழக்கறிஞர்கள் தாமகவே முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love