173
”இலங்கையில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நாங்கள் முகங்கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ள ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான, ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார் என அவர், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உள்ளார்.
Spread the love