177
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்வும்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும், தாமே பிரதமர் என நேற்று மஹிந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love