173
இந்திய உதவியுடன் மலையத்தில் அமைய இருக்கும் 4000 வீடுகளில் மூன்றாம் கட்டமாக 150 வீடுகள் அமைப்பதற்கான அடிகல் நாட்டும் விழா இன்று (13) பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான பிரதி இந்திய தூதுவர்¸ கண்டி இந்திய உதவி ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன்¸ அமைச்சர்களான பழனி திகாம்பரம். மனோ கணேசன் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸ மாகாண உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துங் கொண்டனர்
Spread the love