இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

மலையத்திற்கான 4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் மூன்றாம் கட்டமாக 150 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

இந்திய உதவியுடன் மலையத்தில் அமைய இருக்கும் 4000 வீடுகளில் மூன்றாம் கட்டமாக 150 வீடுகள் அமைப்பதற்கான அடிகல் நாட்டும் விழா இன்று (13) பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான பிரதி இந்திய தூதுவர்¸ கண்டி இந்திய உதவி ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன்¸ அமைச்சர்களான பழனி திகாம்பரம். மனோ கணேசன் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸ மாகாண உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துங் கொண்டனர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link