162
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகியுள்ளார். அவன்காட் கப்பல் ஆயுத கொள்வனவு தொடர்பான வழக்கு விசாரணையில் தமது தரப்பு வாதத்தை முன்வைக்கவே அவர் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கோத்தபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.
Spread the love