136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது புதல்வர் யோசித்த ராஜபக்ஸவும் சிங்கப்பூருக்கு பயணம் சென்றுள்ளனர். நேற்றைய தினம் இரவு அவர்கள் இவ்வாறு சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
என்ன காரணத்திற்காக இருவரும் சிங்கப்பூர் பயணம் செய்கின்றனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love