210
தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொய்யான பிரசாரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love