மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமாஅதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பித்தக்கது