175
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், பழைய அமைச்சர்கள் நால்வர் மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும், காஞ்சன விஜேசேகர, மின்/எரிசக்தி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
Spread the love