170
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை எதிர்த்து வழக்கு இல்லை என செம்மலை முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து வழக்கு
எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் வழக்கு இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்
வழக்கறிஞர் ஜோதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த பொதுநல வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love