169
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் எல்லை நிர்ணய அறிக்கை நாளை வெளியிடப்படும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் எல்லை நிர்ணய அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 17ம் திகதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சில அச்சுப் பிழைகள் காணப்பட்டதாக கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love