159
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள செவான் நகரில் உள்ள மசூதி ஒன்றில் இன்றைய தினம் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்தாக்குதலில் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த மசூதியில் இன்று அரவு அதிகமானோர் கூடியிருந்தவேளை பெண்கள் பிரிவில் ஊடுருவிய தீவிரவாதி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த சக்திவாய்ந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றதெனவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love