168
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் வைரவர் சாந்தி உற்சவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இன்றைய வைரவ சாந்தி உற்சவத்தின் போது புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட எழுந்தருளி வைரவப் பெருமான் புதிய நாய் வாகனத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்காட்சியளித்து அருள் பாலித்தார்.
Spread the love