170
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மையும் மக்கள் கருத்துக்கணிப்பும் அவசியம் என உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் இன்றைய(06.09.22) சபை நடவடிக்கைகள் ஆரம்பமான போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டினை சபையில் அறிவித்தார்.
Spread the love