148
ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தனது ட்விட்டர் தளத்திலேயே வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
நாட்டில் இருந்து வெளியேறிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாடு திரும்பிய பின்னர் இட்டுள்ள முதலாவது பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love