155
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜே.என்.பி.யின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love