யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இருதய சத்திர கிச்சை நிலையம் புனரமைக்கப்பட்டு, யாழ். பரியோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கதிர்காமர் தம்பி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,பரியோவான் கல்லூரி முன்னாள் அதிபர் வணக்கத்துக்குரிய fr Rev FR N.J. ஞானபொன்ராஜ் உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/11/01-2-2-1024x576.jpg)
யாழ் பரியோவான் கல்லூரி 1983ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவானது, புதுப்பிக்கப்பட்டமையில் பகுதியளவில் தமது உதவியை வழங்கியுள்ளனர். அத்துடன் இவ் அலகைப் பராமரிப்பதற்கும் தமது ஒப்புதலை வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/11/01-3-1-1024x576.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/11/01-1-2-1024x576.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/11/01-4-1-1024x576.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/11/01-5-2-1024x576.jpg)
![](https://globaltamilnews.net/wp-content/uploads/2022/11/01-6-2-1024x576.jpg)