Home இலங்கை15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்த இளைஞன் கைது!

15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்த இளைஞன் கைது!

by admin

 

15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர், சிறுமியொருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார் என காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனையில் காவற்துறையினர் அனுமதித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More