0
எரிபொருள் பெற்று தருவதாக ஊரவர்களிடம் பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய கால பகுதியில், பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் என்பவற்றை பெற்றுத்தருவதாக பலரிடம் பெரும் தொகையான பணம் வாங்கியதாக பணம் கொடுத்தவர்கள் பலாலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, குறித்த காவற்துறை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள காவற்துறை உத்தியோகஸ்தரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love