184
விளம்பின் குரல் அமைப்பின் அறிமுக நிகழ்வும், சர்வதேச திருநர் நினைவேந்தலும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கலைத்தூது கலையக அரங்கில் நடைபெற்றது. உலக வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட மற்றும் தம் உயிர்களை மாய்த்துக்கொண்ட திருநங்கைகள் , திருநம்பியர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் திருநர் தொடர்பான “ எங்கள் குரல்கள் உங்கள் காதுகளில் ஒலிக்காதா ?” எனும் ஆவணப்பட காட்சிப்படுத்தலும், விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது
Spread the love