173
பண்டாரகம – களுத்துறை பிரதான வீதியின் மொரோந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 18 வயதுடைய வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவ இளைஞா்கள இவ்வாறு உயிாிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வேறு சில இளைஞர்கள் குழுவுடன் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த போது, விபத்து ஏறடபட்டதாக தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love