182
மனிதக் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதான, ஓமான் தூதுவராலயத்தின் மூன்றாம் செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஓமானிலுள்ள பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்களில் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஈ.குஷான் என்பவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Spread the love