174
இருநாள் உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்காவின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் வந்துள்ள இந்தக்குழுவினர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love