Home இலங்கைகடல் வழியாக தமிழகம் சென்ற, தொண்டமானாறு வாசி கைது!

கடல் வழியாக தமிழகம் சென்ற, தொண்டமானாறு வாசி கைது!

by admin

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய மாணிக்கவாசகம் மோகனராஜா  என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாகை மாவட்டம் கீழையூர் பகுதியை சென்றடைந்த போதே , கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More