162
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துவரும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி மூன்றாவது நாளாக திருகோணமலை நகரின் சிவன்கோவிலடியை நேற்று (6.02.23) மாலை சென்றடைந்தது.
இந்த பேரணி இன்று (07.02.23) நான்காவது நாளாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love