206
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவிகளிலிருந்து விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியிடம் தெரிவித்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
Spread the love