354
சிவராத்திரி விரத நிறைவில் நயினை நாகபூசணி அம்மன் சமுத்திர தீர்த்தமாடினார். சிவராத்திரியை முன்னிட்டு நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.
விரத நிறைவை ஒட்டி, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அம்மன் சமுத்திரத்தில் தீர்த்தமாடினார்.
Spread the love