220
தெல்லிப்பழை -கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை பகுதி சேர்ந்த 18 வயதுடைய எஸ்.மாதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் கொப்பு தொடுகையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
Spread the love