165
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை வளாகத்தில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்திய சாலையின் மேல் மாடியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து குறித்த சிசு வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love