194
தந்தை செல்வாவின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவருமான சி.வி.கே சிவஞானம், மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன், வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Spread the love