Home இலங்கைராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது!

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது!

by admin

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் இன்று (29.05.23) காலை கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More