172
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் இணைந்து புதிய கட்சி ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளனர்.
புதிய அரசியல் கட்சிக்கு ‘என் தேசம் என் உரிமை’ என்று பெயரிட்டுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப் பாளர்கள் கட்சியின் பெயரை அறிவித்ததுடன் கட்சி கொடியையும் அறிமுகம் செய்தனர். தேசிய கொடியின் வண்ணமும், கொடியின் நடுவில் இளைஞர் ஒருவர் அடிமை சங்கிலியை உடைத்தது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது. புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் இன்று ஆரம்பமாகியுள்ளது.
Spread the love