392
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
குறிப்பாக கட்டண மீட்டர் பொருத்துவதற்கான கட்டணத்தினை கட்டண மீற்றர் பொருத்தும் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதனைப் பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறும், கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
Spread the love