Home இலங்கை சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி விலகல்  கடிதத்தை அனுப்பினார்!

சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி விலகல்  கடிதத்தை அனுப்பினார்!

by admin

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவி விலகல்  கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் பதவியில் இருந்து விலகுவதாக  அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 திகதியன்று சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More