408
விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கைக்கு சென்ற போது, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களின் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த வழக்கு தொடா்பில் அவா் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்ககாகவே கொழும்பு நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.
Spread the love