Home இலங்கையாழில். வைத்தியர்கள் வீடுகள் மீது தாக்குதல்

யாழில். வைத்தியர்கள் வீடுகள் மீது தாக்குதல்

by admin

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள  வைத்தியர்கள்  இருவரின் வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என யாழ்ப்பாணம்   காவல்துறையினா் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்த காவல்துறையினா் , சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர். காணிப் பிணக்கு காரணமாகாவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும்காவல்துறையினா்  கூறினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More