178
நேபாளத்தில் இன்றையதினம் இரண்டு முறைகள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் முதலில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகி இருந்தது.
அதனைத் தொடா்ந்து மேற்கு நேபாளின் ஸ்வன்ரா பகுதிக்கு அருகில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நேபாளத்தின் சாலு பகுதியை மையமாக கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
Spread the love