Home இலங்கைஇலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார்!

இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார்!

by admin

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில்  சந்தித்துள்ளார்..

இதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று (21) காலை டெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரினால் வரவேற்கப்பட்டதோடு இருவரும் நேற்று (20.07.23) மாலை கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More