Home இலங்கைதாயின் கணவரால் துப்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி

தாயின் கணவரால் துப்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி

by admin

 

தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக , கோப்பாய்  காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் கோப்பாய்  காவல் துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்துள்ளார். தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாம் தாரத்துடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தாயின் இரண்டாவது கணவர் , சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு  கோப்பாய்  காவல்   நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , காவல் துறையினர் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More