Home இலங்கை7 நாடுகளின்  பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கலாம்

7 நாடுகளின்  பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கலாம்

by admin

 

7 நாடுகளின்  பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கக்கூடிய முன்னோடி வேலைத்திட்டமொன்றுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு மார்ச்   31 ஆம் திகதி வரையில் இந்த முன்னோடித் திட்டம் நடைமுறையிலிருக்குமென       தொிவித்துள்ள அவா்          இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய  நாட்டு பயணிகளே இவ்வாறு விசா இன்றி பயணிக்க அமைச்ரவை அங்கீகரித்துள்ளதாகவும் இந்நடைமுறை உடனடியாக அமுலுக்கு  வருவதாகவும்    தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More