319
பங்களாதேசின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 17 போ் உயிாிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் விபத்துடன் புகையிரதம் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love