Home இலங்கைடானிஷ் அலிக்கு பிணை

டானிஷ் அலிக்கு பிணை

by admin

 

 

நேற்று (27) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில்   கலவரமாக நடந்து கொண்டமைக்காக  கோட்டை  காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட  சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வைத்திய பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களும் இன்று (28) நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More