166
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக்கு விளக்கம் அளித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக மங்கள சமரவீர, சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love