358
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இன்று விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் புதைகுழி எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என சோதனை நடைபெறவுள்ளது
நேற்று தொடர்ந்து நடைபெற்ற அகழ்வுப் பணி யின் போது மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், இரண்டு மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love