297
யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் அதிகளவு காவல்துறையினா் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் காவல்துறையினாின் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் தொடா்பான நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்று (24) இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறு நீதிமன்ற வளாகத்தில் அதிகளவு காவல்துறையினா் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
Spread the love