431
“ எம் மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போக கூடாது. ஆகவே விழித்தெழு இளம் தலைமுறையே .. போதை ஸ்துக்களில் இருந்தும், வன்முறை சமூகத்தில் இருந்தும் விழித்தெழுந்து, அறிவாயுதத்தை பயன்படுத்து” என பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.இந்துக்கல்லூரிக்கு அருகி ல் உள்ள சுற்றுவட்ட பாதையில் ” மாவீரர் நாள் என பதாகை கட்டப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடியுடன் மேலும் சில பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
Spread the love