416
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள மரக்காலையில் வைத்து , இன்றைய தினம் திங்கட்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந் பெண் ஒருவர் 10 லிட்டர் கசிப்புடனும் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love